குதிரைப் படைகள் நோய்வாய்ப்பட்டும் கிழத்தனமாகியும் இறந்து விட்டன
முதலமைச்சராகப் பதவி ஏற்று ஒவ்வொரு நாளும் மக்களுக்கு என்ன தேவை என்று தெரிந்து நன்மை செய்தார். அரசன் அரிமர்த்தன பாண்டியனுக்குக் கவசமாகவும் விளங்கினான். அப்போது அரிமத்தன பாண்டியனுடைய படையிலே குதிரைப் படைகள் நோய்வாய்ப்பட்டும் கிழத்தனமாகியும் இறந்து விட்டன. அரசன் மாணிக்கவாசகரை அழைத்து, “முதலமைச்சரே, கரு…